POO POOKUM OSAI
பூ பூக்கும் ஓசை
Movie: Minsara kanavu
Singer: Sujatha mohan, Malaysia vasudevan
Music director:A.r.rahman
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
பட்சிகளின் கூகூகூ..பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்..
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே..
காலோடு சலங்கை பூட்டி..
கரையெல்லாம் வீணை மீட்டி..
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே..
பூமி ஒரு வீணை..இதை காற்றின் கைகள் மீட்டுதே..
கேட்கும் ஒலி எல்லாம் அட சரி கம பத நிசரி..
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
கண் தூங்கும் நேரத்தில்..
மௌனத்தின் ஜாமத்தில்..
கடிகார சத்தம் சங்கீதம்..
கண்காணா தூரத்தில் ..
சுதி சேரும் தாளத்தில்..
ரயில் போகும் ஓசை சங்கீதம்..
பசி கொண்ட நேரம்..தாளிக்கும் ஓசை..
பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை..
சந்தோஷ சங்கீதம்..
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்..
ஹில்கோரே ஹில்கோரே..ஹில்கோரே ஹில்கோரே..
மங்கலாரே மங்கலாரே தோரி தோரி பையா..
ஹில்கோரே ஹில்கோரே..ஹில்கோரே ஹில்கோரே..
ஜங்கலாரே ஜங்கலாரே தூமி ராதி தையா..
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
சிட்சிட்டு குருவிகளும் சில்லென்று நீராடி..
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்..
கரை கொண்ட பாறை மேல்..
கடல் கொண்ட அலை வந்து..
கை தட்டும் ஓசை சங்கீதம்..
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை..
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை..
சிருங்கார சங்கீதம்..
முத்தாடும் நீரின் மேலே..
தத்தி தத்தி தாவி செல்லும்..
தவளைகள் ஓசை சங்கீதம்..
ஹில்கோரே ஹில்கோரே..ஹில்கோரே ஹில்கோரே..
மங்கலாரே மங்கலாரே தோரி தோரி பையா..
ஹில்கோரே ஹில்கோரே..ஹில்கோரே ஹில்கோரே..
ஜங்கலாரே ஜங்கலாரே தூமி ராதி தையா..
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
பட்சிகளின் கூகூகூ..பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்..
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே..
காலோடு சலங்கை பூட்டி..
கரையெல்லாம் வீணை மீட்டி..
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே..
பூமி ஒரு வீணை..இதை காற்றின் கைகள் மீட்டுதே..
கேட்கும் ஒலி எல்லாம் அட சரி கம பத நிசரி..
...........
Songs lyrics from minsara kanavu movie:-
