DAAVUYA

டாவுய்யா


Movie: Remo 

Singer: Santhosh narayanan 

Music director: Anirudh Ravichandar 


டாவுய்யா..நோவுய்யா.. நோ வேணாய்யா..
லவ்வுயா வாட்டுயா நீ பாவம்யா..
டாவுய்யா..நோவுய்யா.. நோ வேணாய்யா..
லவ்வுயா வாட்டுயா me very சோகம்யா..

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு..
கிட்ட வாடி green-u parrot-u..
எங்கடி போன என்ன விட்டு..
காட்டுனியே கபடி வெளாட்டு..
பட்டுன்னு என்ன வுட்டுட்டு போனா..
Dream scene-u ல cut-u சொன்னா..
ஹே காதுலத்தான் பூவ அழகா வச்சாளே
காதலத்தான் கழட்டி எறிஞ்சாளே..
Heart-u ல தான் அவள strong-ஆ வச்சேனே..
ஒதறிபுட்டா கதறி அழறனே..

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா scene-u..
நம்ம broதான் நல்ல broதான் வுட்டுபுடாத..
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டிய்ம்மா இம்மா scene-u..
நம்ம broதான் நல்ல broதான் வுட்டுபுடாத..

டாவுய்யா..நோவுய்யா.. நோ வேணாய்யா..
லவ்வுயா வாட்டுயா நீ பாவம்யா..
டாவுய்யா..நோவுய்யா.. நோ வேணாய்யா..
லவ்வுயா வாட்டுயா me very சோகம்யா..

ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிட பார்த்தேன்..
அட ஏன்டி baby நீயும் பிச்சிட்டு போன..
ரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்..
ஏன்டி அருவாள போட்டு நீயும் அறுத்துட்டு போன..
கலகலனு வாழ்ந்தவன் நானே ..
நானே..
கலங்க வச்சி போறியே மானே..
மானே..
கலகலனு வாழ்ந்தவன் நான்
கலங்க வச்சி போறியே நீ..
ஐயையோ பொலம்ப வுட்டாளே..ஏ..ஏ..

காதிலத்தான்.. சோனு காதலத்தான்.. வுட்டாளே..
Heart-u ல தான் அவள strong-ஆ வச்சேனே..
ஒதறிவுட்டா கதறி அழறனே..

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டிய்ம்மா இம்மா scene-u..
நம்ம broதான் நல்ல broதான் வுட்டுபுடாத..
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டிய்ம்மா இம்மா scene-u..
நம்ம broதான் நல்ல broதான் வுட்டுபுடாத..

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு..
கிட்ட வாடி green-u parrot-u..
எங்கடி போன என்ன விட்டு..
காட்டுனியே கபடி வெளாட்டு..

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டிய்ம்மா இம்மா scene-u..
நம்ம broதான் நல்ல broதான் வுட்டுபுடாத..



.................



Top viewed posts of the week