EN AZHAGENNA
என் அழகென்ன
Movie: minsara kanavu
Singers: Shankar mahadevan, Kavitha paudwal
Music director: A.r.rahman
ஆண்: என் அழகென்ன..என் தொழிலென்ன..
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு..
என் அழகென்ன..என் தொழிலென்ன..
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு..
சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே..
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு..
பெண்ணே....பெண்ணே...
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை..
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை..
இது சரியா தவறா என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை..
வெண்ணிலவே..வெண்ணிலவே..
என்னை போல தேயாதே..
உன்னோடும் காதல் நோயா..
பெண்: ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்..
அதில் புயல் வீசி குலைத்தது யார்..
வெண்ணிலவே..வெண்ணிலவே..
என்னை போல தேயாதே..
உன்னோடும் காதல் நோயா..
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்..
அதில் புயல் வீசி குலைத்தது யார்..
.................
Songs lyrics from minsara kanavu movie:-
