SILLALLAVA - KADHAL NIAGARA
சில்லல்லவா - காதல் நயாகரா
Movie: En swaasa kaatre
Singers: Palakad sreeram, Harini, anupama
Music director: A.R.Rahman
பெண்: தத்தி ஆடுதே தாவி ஆடுதே..
ஒரு தட்டார பூச்சி இன்று..
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயாகரா..
உயிர் காதலை தூண்டவே வேண்டாம்..
தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோடு நெஞ்சு..
ஒரு தட்டார பூச்சி இன்று..
தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோடு நெஞ்சு..
ஒரு தட்டார பூச்சி இன்று..
ஆண்: தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோட நெஞ்சு..
நான் செயல் செய்யும் நேரம் இன்று..
தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோட நெஞ்சு..
நான் செயல் செய்யும் நேரம் இன்று..
பெண்: இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்தது..
எந்தன் ஆடை நீயல்லவா..
ஆண்: இட ஒதுக்கீடு எனக்காக இடை செய்வது..
அந்த ராத்திரி பொழுதல்லவா..
பெண்: உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே..
அந்த வெங்காய விலை போல இறங்காதது..
சில் அல்லவா சில்லல்லவா..
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா..
உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயாகரா..
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா..
உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயாகரா..
ஆண்: புதிய இரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா..
சொல் சொல் நீ சொல் அன்பே..
பெண்: விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே..
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே..
ஆண்: பதில் நான் வாங்க நாளாகுமா..
அடியம்மா நீ அரசாங்கமா..
என் ஆசைகள் எப்போது கை கூடும் யார் சொல்ல காவேரி நீராகுமா..
பெண்: ஆஆ ஆ ஆஹ காதல் நயாகரா..
ஆண்: காதல் நயகரா..
பெண்: ஆஆ ஆ ஆஹ வேண்டாம் வயாகரா..
ஆண்: வேண்டாம் ஆ..
பெண்: ஆஆ ஆ ஆஹ காதல் நயாகரா..
ஆஆ ஆ ஆஹ வேண்டாம் வயாகரா..
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா..
உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயாகரா..
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா..
உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயாகரா..
ஆண்: தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ
........................
Songs lyrics from En swasa kaatre movie:
