STRAWBERRY KANNE

 ஸ்ட்ராபெர்ரி கண்ணே 



Movie: minsara kanavu 

Singers: KK, Febi mani

Music director: A.r.rahman 


ஆண்: ஸ்ட்ராபெர்ரி கண்ணே..
விண்வெளி பெண்ணே..
Silver spoon கையோடு பிறந்தவள் நீயே..
ஒரு fridge-க்குள் apple போல் இருந்தவள் நீயே..
தங்க தட்டில் சோறு..
Benz-u AC car-u..
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன..
தனிமை இனிமையாக..
இளமை குளுமையாக..
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன..

என்னடா reaction இல்ல..volume-அ ஏத்தணுமோ..

ஸ்ட்ராபெர்ரி கண்ணே..
விண்வெளி பெண்ணே..
Silver spoon கையோடு பிறந்தவள் நீயே..
ஒரு fridge-க்குள் apple போல் இருந்தவள் நீயே..
தங்க தட்டில் சோறு..
Benz-u AC car-u..
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன..
தனிமை இனிமையாக..
இளமை குளுமையாக..
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன..

உன் பெண்ணழகையும் பேரழகையும் இப்படி மறைத்தால்..
உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி எரித்தால்..
பிடிக்குமே பைத்தியம்..
பார்க்கவா வைத்தியம்..

பெண்:  பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை..
உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை..
எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை..
என் நெஞ்சினில் குழப்பம் இல்லை..

கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை..
மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை..
நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை..
என் பாதையில் இருளும் இல்லை..

நேற்று காதல் கண்டு..
இன்று கணவன் கொண்டு..
நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை..
முதலில் மாலை சூட்டும்..
பிறகு விலங்கும் பூட்டும்..
உங்கள் கச முசா கல்யாணம் தேவை இல்லை..

ஆண்: ஐயோ..கல்யாணம் வேணாமா.. ரூட்ட மாத்து..
என்ன கண்கள்..என்ன கண்கள்..
என்ன கன்னம்..என்ன கன்னம்..
தங்கம் பூசிய தாமரை கன்னம்..
என்ன உதடு..என்ன உதடு..
Cherry பழம் போல் சிவந்த உதடு..
ஹான்..ம்ம்..Nose தான் கொஞ்சம் over size
Its ok மா plastic surgery பண்ணிக்குவோம்..

பெண்:  ஏய்..spring முடி..இங்க வா..
காலைல எழுந்ததும் கண்ணாடிய பாக்குற பழக்கம் இருக்கா..

ஆண்: ofcourse

பெண்: என்ன தெரியும் 

ஆண்:  அழகான face மா..

பெண்: இல்ல..zoo-ல இருந்து தப்பிச்சு வந்த கொரங்கு..

பெண்;  என் மூக்கை எனக்கு பெரியதாக படைத்தவன் எவனோ..
உனது மூளை அளவை சிறியதாக படைத்தவன் அவனே..
நீயொரு புருஷனா..
Monkey-யா மனுஷனா..



................



Songs lyrics from minsara kanavu movie:-