VENNILAVE

 வெண்ணிலவே


Movie: Minsara kanavu

Singers: Hariharan, Sadhana sargham

Music director: A.r.rahman 


ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. 
விளையாட ஜோடி தேவை....
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. 
விளையாட ஜோடி தேவை....

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. 
விளையாட ஜோடி தேவை....
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே..
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
                                               
ஆண்: இது இருளல்ல..அது ஒளியல்ல..
இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்..

இது இருளல்ல..அது ஒளியல்ல..
இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்..
தலை சாயாதே..விழி மூடாதே..
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்..
பெண்ணே......பெண்ணே.......
பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே..
புல்லோடு பூ வீதும் ஓசை கேட்கும் பெண்ணே..
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்
தாலாட்ட நிலவுண்டு..

பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. 
விளையாட ஜோடி தேவை....
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே..
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
                                               
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு..
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு..

ஆண்: இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்..
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு..

பெண்: பெண்ணே..........பெண்ணே........
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்..
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்..

ஆண்: அட..உலகை ரசிக்க வேண்டும் நான்..
உன் போன்ற பெண்ணோடு..

பெண்: ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆ&பெ: வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. 
விளையாட ஜோடி தேவை....
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே..
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
                                               


................



Songs lyrics from minsara kanavu movie:-

Top viewed posts of the week