OOLALALAA-MANA MADURA

 ஊலலல்லா-மானா மதுர


Movie: Minsara kanavu 

Singers:chithra, Unni menon, Srinivas

Music director:A.r.rahman


பெண்: ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..
ஓஹோ..ஊலலல்லா..ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

ஆண்:  மானா மதுர மாமர கிளையிலே..
பச்ச கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன..
என் கண்ணு ரொம்ப அழகா..
என் றெக்க ரொம்ப அழகா..
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்..

ஆ&பெ: ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..
ஓஹோ..ஊலலல்லா..ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

ஆண்:  மேட்டு  சாலையிலே..மாட்டு வண்டியிலே..
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி..
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்..
வானவில்லின் வண்ணம் என்றாய்..

மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்..
அது என்னை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்..

 ஆ&பெ:   ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..
ஓஹோ..ஊலலல்லா..ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

பெண்:  தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே..
எல்லோரும் வாழத்தானே..
தந்தானே தந்தானே பாடலொன்று தந்தானே..
எல்லோரும் பாடத்தானே..
சிறு பிள்ளை போல் மனமிருந்தால் துயர் இல்லையே..
பறவையை போல் உடலிருந்தால் பயமில்லையே..
ஏ..தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே..
வளமோடு வாழத்தானே..
மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்..
அது என்னை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்..

ஆ&பெ: ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..
ஓஹோ..ஊலலல்லா..ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

பெண்:  மானா மதுர மாமர கிளையிலே..
பச்ச கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன..
என் கண்ணு ரொம்ப அழகா..
என் றெக்க ரொம்ப அழகா..
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்..

ஆண்:  தந்தானே தந்தானே உண்ண கனிகள் தந்தானே..
உயிரெல்லாம் தித்தித்தேனே..
தந்தானே தந்தானே  பாட்டுகுயில் தந்தானே..
செவியெல்லாம் இன்ப தேனே..
ஒளிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே..
மனத்திரையில் காட்சிகளுமே தெரிகின்றதே..
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே..
இடியெல்லாம் தாளம்தானே..
மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்..
அது என்னை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்..

பெண்:  ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

ஆண்: மானா மதுர மாமர கிளையிலே..

பெண்: ஓஹோ..ஊலலல்லா.. ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..

ஆண்: பச்ச கிளி பச்சகிளி பச்ச கிளி

பெண்: ஊலலல்லா..ஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..
ஓஹோ..ஊலலல்லா..ஊஊலலல்லா..
ஊலலல்லாலாலாலா..




..............



Songs lyrics from minsara kanavu movie:-