UNNALA KAAKI SATTA COLOURU AACHU - HAWA HAWA
ஹவா ஹவா
Movie: Sethupathi
Singer: Karthik, Saindhavi
Music director: Nivas K Prasanna
ஆண்: ஒன்னால காக்கிச்சட்ட கலரு ஆச்சு..
போலீசும் திருடனாக மாறியாச்சு..
பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு..
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு..
உன்னால உலகம் அழகாச்சு..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா..
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா..
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா..
பெண்: என்னால காக்கிச்சட்ட கலரு ஆச்சு..
போலீசும் திருடனாக மாறியாச்சு..
பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு..
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு..
உன்னால உலகம் அழகாச்சு..
ஆ&பெ: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா..
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா..
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா..
ஆண்: நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு..
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு..
பெண்: பாப்பா போட்டி இல்ல..
அட வாழ்க்கை லேசு இல்ல..
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல..
ஆண்: நீயும் நானும் சேர்ந்தே வாழும் நேரம்..
போகும் தூரம் முடியாம நீளும்..
ஆ&பெ: உன்னால உலகம் அழகாச்சு..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா..
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா..
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா..
ஆண்: ஒன்னால காக்கிச்சட்ட கலரு ஆச்சு..
பெண்: போலீசும் திருடனாக மாறியாச்சு..
ஆண்: பக்கம் நீ இருந்தா போதும் துக்கம் போச்சு..
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு..
ஆ&பெ: உன்னால உலகம் அழகாச்சு..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா..
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா..
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா..
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா..
.......................
Songs lyrics from Sethupathi movie:-
