NAATHAM EZHUNDHADHADI

 நாதம் எழுந்ததடி



Movie: Gopura vasalile 

Singers: S.Janaki,  K.J.Yesudas 

Music director: Ilayaraja 


பெண்: நாதம் எழுந்ததடி கண்ணம்மா..
நாதம் எழுந்ததடி கண்ணம்மா..
நவரசம் ஆனதடி..
நாதம் எழுந்ததடி கண்ணம்மா..
நாதம் எழுந்ததடி கண்ணம்மா..
நவரசம் ஆனதடி..
நாதம் எழுந்ததடி..ஆ.....

ஆண்: தாய் என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ..
தாய் என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ..
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட..
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட..

பெண்: மோகன பாடம் கீர்த்தனம் நூறு.. மூழ்கிடும் போது பேதங்கள் ஏது..

ஆண்: ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்..
ஆடலில் நாம் காண தானாக துள்ளும்..

நாதம் எழுந்ததடி கண்ணம்மா..
நவரசம் ஆனதடி..
நாதம் எழுந்ததடி..

பெண்: அழகு கண்கொண்டு உலகை நீ கண்டு..
தினம் அனுதினம் கவி பாடிட வா..

ஆண்: ஆ....இனிய கற்கண்டு இளமை பண் கொண்டு
சுகமொடு சுகமென தேடி தேவா
ஆ..ஆ..ஆ..
காற்று மான் கூறும் கருணையின் கவிதை..

பெண்: ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை..

ஆண்: காற்று மான் கூறும் கருணையின் கவிதை..

பெண்: ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை..

ஆண்: கன்னி மயில் தனிமையில் பரதம் தான் பயில
கண்ணன் விழி உன்னை தொடும் சுகம் அடி..

பெண்: கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளமனம் உறவினில்
கனவிலே நினைவிலே இருமனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும்
தினம் தினம் 
மனதில் இதமும் பதமும் பெருகும்
அனுதினம் 
உருகி உருகி பருகிப் பருகி கனிந்திட..

பெண்: நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி




......................




Songs lyrics from Gopura vasalile movie: