DHEVATHAI POL ORU PENNINGU
தேவதை போல் ஒரு
Movie: Gopura vasalile
Singers: Deepan chakravarthy, mano, Malaysia vasudevan, S.N.Surendar
Music director: Ilayaraja
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி..
பூச்சூடவும்.. பாய் போடவும்..
பூச்சூடவும்.. பாய் போடவும்..
சுபவேளை தான்..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி..
ஸ்ரீராமன் ஜானகி பந்தம்.. இந்த சொந்தம்..
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட..
மூன்று முடி போட..
ஆண்டாள் துணை கூட..
வேதங்களின் பாராயணம்..
பூப்பந்தலில் ஆலிங்கனம்..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி..
பூச்சூடவும் பாய் போடவும்..
பூச்சூடவும் பாய் போடவும்..
சுபவேளை தான்..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி..
சீதாவை பிரித்தது மான் தான்.. புள்ளி மான் தான்..
தூதாக சேர்ந்தது மான் தான்.. அனுமான் தான்..
நாங்கள் அனுமான்கள்.. வாழ்க இளமான்கள்..
கல்யாணமே வைபோகம் தான்..
பூந்தேரிலே ஊர்கோலம் தான்..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி..
பூச்சூடவும்..பாய் போடவும்..
பூச்சூடவும்.. பாய் போடவும்..
சுபவேளை தான்..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி..
உன்னை நம்பி..
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி..
தங்க கம்பி....
......................
Songs lyrics from Gopura vasalile movie: