AATHUKULLA AYIRA MEENU

 ஆத்துக்குள்ள அயிரமீனு 




Movie: Thiruda Thiruda 

Singers: Srinivas, Suresh Peters 

Music director: A.R.Rahman 


ஆத்துக்குள்ள அயிர மீனு..
ஐலசா ஐலசா..
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட..
ஐலசா ஐலசா..

ஆத்துக்குள்ள அயிர மீனு..
ஐலசா ஐலசா..
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட..
ஐலசா ஐலசா..

மாத்தி மாத்தி மடக்கி புடி..
ஐலசா ஐலசா..
வாழ மீனு மாட்டிக்கிச்சு..
ஐலசா ஐலசா..
மாமியார கரையில இருக்க சொல்லு..
ஐலசா..
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு..
ஐலசா..
மாமியார கரையில இருக்க சொல்லு..
ஐலசா..
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு..
ஐலசா..

ஆத்துக்குள்ள அயிர மீனு..
ஐலசா ஐலசா..
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட..
ஐலசா ஐலசா..