KANNADI NEE

 கண்ணாடி நீ



Movie: mankatha

Singers: S.P.B.Charan, Bhavatharani

Music director: Yuvan Shankar raja 


ஆண்: கண்ணாடி நீ..கண்ஜாடை நான்..
என் வீடு நீ..உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ..உன் தேவை நான்..
என் பாடல் நீ..உன் வார்த்தை நான்..
என் பாதி நீ.. உன் பாதி நான்..
என் ஜீவன் நீ.. உன் தேகம் நான்..
என் கண்கள் நீ..உன் வண்ணம் நான்..
என் உள்ளம் நீ.. உன் எண்ணம் நான்..

பெண்: கண்ணோடு வா நீ.. ஹே ஹே..
மோகத் தாளம் போடு நீ.. ஹே ஹே..
ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டுச் செல்ல..

என் மேனி நீ.. உன் ஆடை நான்..
என் பேச்சு நீ.. உன் மேடை நான்..
என் பாதை நீ.. உன் பாதம் நான்..
என் தென்றல் நீ.. உன் வாசம் நான்..

ஆண்: என்னை இன்று நீ உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்..

பெண்: ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்..
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்..

ஆண்: உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள..

ஆண்: கண்ணாடி நீ..
பெண்: கண்ஜாடை நான்..
ஆண் : என் வீடு நீ..
பெண்: உன் ஜன்னல் நான்..
ஆண்: என் தேடல் நீ..
பெண்: உன் தேவை நான்..
ஆண்: என் பாடல் நீ..
பெண்: உன் வார்த்தை நான்..

பெண்: தூரம் எல்லாமே உடைந்து போக..
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக..

ஆண்: வீரம் கொண்டாடும் கலைஞனாக..
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக..

பெண்: தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல..

பெண்: என் மேனி நீ.. 
ஆண்: உன் ஆடை நான்..
பெண்: என் பேச்சு நீ.. 
ஆண்: உன் மேடை நான்..
பெண்: என் பாதை நீ.. 
ஆண்: உன் பாதம் நான்..
பெண்: என் தென்றல் நீ.. 
ஆண்: உன் வாசம் நான்..



..................



Songs lyrics from mankatha movie:-