HEY MAMA - NAAN YAARU NAAN YAARU
ஹே மாமா
Movie: Sethupathi
Singer: Anirudh ravichandar, Blaaze , MK.Balaji
Music director: Nivas K Prasanna
Bring the beat man..
நான் யாரு நான் யாரு கொய்யால நான் யாரு..
ஏ நான் யாரு நான் யாரு கொய்யால நீ கேளு..
நான் ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா..
நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா..
தொட்டா தீப்பொறிதான்டா..
சுட்டா எரிமலைதான்டா..
நொடியில் இடி இடிப்பேன்டா வாடா..
சுத்தும் பூமிய மாத்தி..
சட்ட காலர ஏத்தி..
வந்தா சாத்துவேன் சாத்தி போடா..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
ஹே மாமா you wanna hate me..
Stop
நான் ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா..
நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா..
கட்டம் கட்டும் ஆளு என் உலகம் வட்டம் இல்ல..
புலியா நீயும் ஆனா தெனம் ஆட்ட அடிக்கணும் கொள்ள..
ஏ சட்டம் திட்டம் எல்லாம் நான் எப்பவும் மதிச்சது இல்ல..
சுட்டு தள்ளிட்டு போவன் அட வேற என்ன சொல்ல..
எங்கேயும் எப்போதும் முதல் அடி அடிப்பது நான்தான்..
அப்போதே சாவான்டா மறு அடி அடிப்பது வீண் தான்..
தொட்டா தீப்பொறிதான்டா..
சுட்டா எரிமலைதான்டா..
நொடியில் இடி இடிப்பேன்டா வாடா..
சுத்தும் பூமிய மாத்தி..
சட்ட காலர ஏத்தி..
வந்தா சாத்துவேன் சாத்தி போடா..
Like a soldier in a war..ராஜா..
Like a leader am war..ராஜா
am the hero of the war..
ராஜா ராஜா ராஜா..
ஹே மாமா you want to hate me..
ஹே மாமா you want to hate me..
ஹே மாமா you want to hate me..
ஹே மாமா you want to hate me..
I am ராஜா me ராஜா நான் ராஜா..
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஏ..
.......................
Songs lyrics from Sethupathi movie:-
