KONJI PESIDA VENA
கொஞ்சி பேசிட வேணா
Movie: Sethupathi
Singers: Chithra, sriram parthasarathy
Music director: Nivas K prasanna
ஆண்: கொஞ்சி பேசிட வேணா..
உன் கண்ணே பேசுதடி..
கொஞ்சமாக பார்த்தா..மழைசாரல் வீசுதடி..
நான் நின்னா நடந்தா கண்ணே..
உன் முகமே கேட்குதடி..
அடி தொலைவில இருந்தாதானே..
பெருங்காதல் கூடுததடி..
தூரமே..தூரமாய் போகும் நேரம்..
பெண்: கொஞ்சி பேசிட வேணா..
உன் கண்ணே பேசுதடா..
கொஞ்சமாக பார்த்தா..மழைசாரல் வீசுதடா..
நான் நின்னா நடந்தா கண்ணு..
உன் முகமே கேட்குதடா..
அட தொலைவில இருந்தாதானே..
பெருங்காதல் கூடுததடா..
தூரமே..தூரமாய் போகும் நேரம்..
ஆண்: ஆச வலையிடுதா...நெஞ்சம் அதில் விழுதா..
எழுந்திடும் போதும் அன்பே..மீண்டும் விழுந்திடுடா...
பெண் : தனிமை உனை சுடுதா..
நினைவில் அனல் தருதா..
தலையணை பூக்களில் எல்லாம் கூந்தல் மணம் வருதா..
ஆண்: குறுகுறு பார்வையால்..கொஞ்சம் கடத்துரியே..
பெண்: குளிருக்கும்.. நெருப்புக்கும்.. நடுவில நிறுத்துறியே..
ஆ&பெ: வேறு என்ன வேணும்..
நேரில் வர வேணும்..
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்..
ஆண்: கொஞ்சி பேசிட வேணா..
உன் கண்ணே பேசுதடி..
பெண்: கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீீீசுதடா..
ஆண்: நான் நின்னா நடந்தால் கண்ணே உன் முகமே கேட்குதடி
பெண்: அட தொலைவுல இருந்தாதானே பெருங்காதல் கூடுததடா
ஆ&பெ: தூரமே..தூரமாய் போகும் நேரம்
பெண்: கொஞ்சி பேசிட வேணா..
உன் கண்ணே பேசுதடா..
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா..
.......................
Songs lyrics from Sethupathi movie:-
