THAEN KOOTIL

 தேன் கூட்டில்



Movie: Sethupathi

Singer: V.M.Mahalingam

Music director: Nivas K Prasanna 


தேன் கூட்டில் தீயை வைத்து எரித்தே போனது யார்..
தென் பாண்டி தேரை இங்கே தெருவில் விட்டது யார்..
வீணான வார்த்தைகளில் பழியை சொன்னது யார்..
பொல்லாத விதி வடிவில் சதியை செய்தது யார்..
நீ போகும் பாதையிலே பனி தான் கண் மறைக்கும்..
நீ போகும் பாதையிலே பனி தான் கண் மறைக்கும்..
ஆகாயம் விடிந்து விட்டால் உடனே வழி திறக்கும்..
ஆகாயம் விடிந்து விட்டால் உடனே வழி திறக்கும்..
என் தங்கமே கலங்காதே..
உண்மை என்றுமே உறங்காதே உறங்காதே..
ஆராரோ ஆராரோ.. 
ஆராரோ ஆராரோ.. 
தாலேலோ தாலேலோ.. 
தாலேலோ ஆராரோ..





Top viewed posts of the week