MAZHAI THOORALAM

 மழை தூரலாம்

Movie: Sethupathi

Singer: Nivas K Prasanna 

Music director: Nivas K Prasanna 

மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்று தான் வீசலாம்..
பகை தோன்றலாம் தலை சாயலாம்  உயிர் கூட தான் போகலாம்..
இரவோ பகலோ இருப்பாய் நீ காவலாய்..
இறைவன் வடிவில் வருவாய் நீ காவலாய்..

மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்று தான் வீசலாம்..
பகை தோன்றலாம் தலை சாயலாம்  உயிர் கூட தான் போகலாம்..
இரவோ பகலோ இருப்பாய் நீ காவலாய்..
இறைவன் வடிவில் வருவாய் நீ காவலாய்..
மரம் சாய்ந்தாலும் விதை சாயாதே..
விழு எழு போராடு..

விடிந்தும் விடியாத காலை..
முடிந்தும் முடியாத மாலை..
தினமும் நீ செய்யும் வேலை வா..
குற்றமில்லாத ஊரு..
உலகில் எங்குண்டு கூறு..
நெற்றிக்கண் கொண்டு தேடு வா..
உறங்கும் போது..
உறங்கும் போது விழிப்பாய்..
இறந்த போதும் நிலைப்பாய்..
கோடி வேலை இங்கே..
காவல் போலே எங்கே..

மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்று தான் வீசலாம்..
பகை தோன்றலாம் தலை சாயலாம்  உயிர் கூட தான் போகலாம்..

Top viewed posts of the week