EN SWAASA KATRAE
என் ஸ்வாச காற்றே
Movie: En swaasa kaatre
Singers: M.G.Sreekumar, K.S.Chithra
Music director: A.R.Rahman
என் சுவாச காற்றே சுவாச காற்றே நீயடி..
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி..
நான் பாடும் பாட்டில் பன்னீர் ஊற்றே நீயடி..
முதல் முதல் வந்த காதல் மயக்கம்..
மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும்..
கைகள் தீண்டுமா..
கண்கள் காணுமா..
காதல் தோன்றுமா..
என் சுவாச காற்றே சுவாச காற்றே நீயடி..
இதயத்தை திருடி கொண்டேன்..
என் உயிரினை தொலைத்துவிட்டேன்..
இதயத்தை திருடி கொண்டேன்..
என் உயிரினை தொலைத்துவிட்டேன்..
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா..
என் சுவாச காற்றே சுவாச காற்றே நீயடி..
என் சுவாச காற்றே சுவாச காற்றே நீயடி..
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி..
நான் பாடும் பாட்டில் பன்னீர் ஊற்றே நீயடி..
முதல் முதல் வந்த காதல் மயக்கம்..
மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும்..
கைகள் தீண்டுமா..
கண்கள் காணுமா..
காதல் தோன்றுமா..
என் சுவாச காற்றே சுவாச காற்றே நீயடி..
........................
Songs lyrics from En swasa kaatre movie:
