PUTHAM PUDHU BOOMI VENDUM

  புத்தம் புது பூமி வேண்டும்



Movie: Thiruda Thiruda 

Singers: Mano,  K.S.Chithra 

Music director: A.R.Rahman 


பெண்: புத்தம் புது பூமி வேண்டும்..

ஆண்: நித்தம் ஒரு வானம் வேண்டும்..

பெண்: தங்க மழை பெய்ய வேண்டும்..

ஆண்: தமிழில் குயில் பாட வேண்டும்..

ஆண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

பெண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

ஆண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

ஆண்: சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்..
வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்..

பெண்: கடவுளே கொஞ்சம் வழி விடு..
உன் அருகிலே ஓர் இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய் மொழி என்று வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு..

ஆண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

பெண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

ஆண்: யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்..
மரணம் காணாத மனித இனம்       
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்..

பெண்: பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்..

ஆ&பெ: போனவை அட போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..

ஆண்: தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்..

பெண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..

ஆண்: புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்..