KANNUM KANNUM KOLLAIYADITHAL
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
Movie: Thiruda Thiruda
Singers: Mano
Music director: A.R.Rahman
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்..
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்..
புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்..
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்..
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல் என்று அர்த்தம்..

பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம்..
பாற்கடல் பொங்கினால் வானில் பௌர்ணமி என்று அர்த்தம்..
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால் ம்ம் என்று அர்த்தம்..
அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்று அர்த்தம்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்..
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்..
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல் என்று அர்த்தம்..
புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்..
தாவிடும் ஓடைகள் நதியின் தங்கைகள் என்று அர்த்தம்..
தூவிடும் தூரல்கள் மழையின் தோழிகள் என்று அர்த்தம்..
இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம்..
எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்..
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்..
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல் என்று அர்த்தம்..
புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்..
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்..
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல் என்று அர்த்தம்..
புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
...........................
Songs lyrics from Thiruda Thiruda movie: