VETTI KATTU

 வேட்டி கட்டு

Movie:  Viswasam 

Singers: Shankar mahadevan 

Music director: D.Imman 

Chorus: வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..

ஆண்: அடாவடி தூக்குதுரை..
அலப்பறையான துரை..
தடாலடி சோக்குதுரை..
குணத்திலே ஏது குறை..
சண்டைக்கும்  பந்திக்கும் முந்துவோம்..
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்..
மண்ணுக்கு ஒன்னுனா துள்ளுவோம்..
அன்பையும் திட்டி தான் சொல்லுவோம்..
துரை எழுந்து வந்தா பறையடி..
எகிறி வந்தா அடிதடி..
அடிதடி அடிதடி அடிதடி..

ஆண்: வேட்டி வேட்டி வேட்டி கட்டு..

ஆண்: அடுத்தவன் முன்னால எதுக்குமே கைகட்டி அடங்குற கூட்டம் இல்ல..
படக்குனு முன்னேற நெனைக்கிற ஆளாட்டும் பதுங்கியும் பார்த்ததில்ல..
கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைன்னு சொல்லி நிற்போம்..
கொட சாஞ்சி போக  எண்ணாமலே வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்..

வரும் ரோசத்த காட்டாம..
மறைச்சிக்கிட்டு..
வெளிவேசம்தான் போடாம..
வெளுத்துகட்டு..
பலம் என்ன என்ன என்ன காட்டு..

Chorus: வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..

ஆண்: போட்றா..

Chorus : வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..

ஆண்: அடாவடி தூக்குதுரை..
அலப்பறையான துரை..
தடாலடி சோக்குதுரை..
குணத்திலே ஏது குறை..
சண்டைக்கும்  பந்திக்கும் முந்துவோம்..
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்..
மண்ணுக்கு ஒன்னுனா துள்ளுவோம்..
அன்பையும் திட்டி தான் சொல்லுவோம்..
துரை எழுந்து வந்தா பறையடி..
எகிறி வந்தா அடிதடி..
அடிதடி அடிதடி அடிதடி..

Chorus: வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..

வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
வேட்டி வேட்டி வேட்டி கட்டு..
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு..

...................

Songs lyrics from Viswasam movie:-