THALLE THILLALEY

 தல்லே தில்லாலே



Movie: Viswasam 

Singers: Anthony dassan

Music director: D.Imman 


தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..

நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள..
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள..
நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள..
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள..

சுத்தி முத்தி யாரும் இல்ல..தல்லே தில்லாலே..
நீ சூசகமா வாடி புள்ள.. தல்லே தில்லாலே..
நீ சூசகமா வாடி புள்ள.. தல்லே தில்லாலே..

தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..

கன்னங்கரு கருத்த மச்சான்..
கைக்கு வளையல் போட்ட மச்சான்..
கன்னங்கரு கருத்த மச்சான்..
கைக்கு வளையல் போட்ட மச்சான்..

பண்ண அருவா புடிச்சிருக்கேன்.. தல்லே தில்லாலே..
உன் பாசாங்குதான் பலிக்காது.. தல்லே தில்லாலே..
உன் பாசாங்குதான் பலிக்காது.. தல்லே தில்லாலே..

தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..

கோட்டாரு தோப்புக்குள்ள..மோட்டாரு ரூம்முக்குள்ள..
கோட்டாரு தோப்புக்குள்ள..மோட்டாரு ரூம்முக்குள்ள..
காட்டாறு போல வாரேன் தல்லே தில்லாலே..
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி தல்லே தில்லாலே..
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி தல்லே தில்லாலே..

தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..

தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..
தல்லே தில்லாலே..தல்லே தில்லாலே..



...................




Songs lyrics from Viswasam movie:-