DANGA DANGA
டங்கா டங்கா
Movie: Viswasam
Singers: Senthil ganesh, Rajalakshmi
Music director: D.Imman
ஆண்: ஒத்த நொடி உன்ன கண்டு நெஞ்சில் சூறக்காத்து..
சுத்தி சுத்தி வீசுதடி.. கண்ண காட்டி தேத்து..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
பெண்: உச்சந் தலை சுத்துதய்யா உன்னை வந்து பார்த்து..
உத்து பார்த்து உத்து பார்த்து குளிக்க வெச்ச நேத்து..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
ஆண்: கொய்யா பழம் ஹே கொய்யா பழம்..
கொய்யாப்பழம் நீதான்னு கொத்தித் திங்க பார்த்தேன்..
குண்டு மாங்கா வேணான்னு உன்ன தாண்டி கேட்டேன்..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
பெண்: தண்ணி செம்பு நீதான்னு காகம் போல வந்தேன்..
தொழுவ கம்பு நீயானா கொக்கி போட்டு நின்னேன்..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
ஆண்: ஆலமரம் நீதான்னு புள்ளையாரா வந்தேன்..
சூரிக்கத்தி கண்ண காட்ட காயம்பட்டு நின்னன்..
பெண்: அம்மிக்கல்லு நீதான்னு தேங்கா சில்லா வந்தேன்..
ஆட்டுக்கல்லு நீயாக மாவு அரச்சி தந்தேன்..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
ஆண்: கல்லாபெட்டி ஹே கல்லாபெட்டி..
கல்லாப்பெட்டி நீதான்னு காசு போட வந்தேன்..
தங்க பெட்டி உன்ன கண்டு மலைச்சு போயி நின்னேன்..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
பெண்: ஹே கெட்டி மேளம் கொட்டிட தான் காத்திருக்கேன் மாமா..
மஞ்ச தாலி கொண்டு வந்து கட்டிடுங்க ஆமா..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
டங்கா டங்கா டங்கா டங்கா..
டங்கா டங்கா டானே..
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே..
....................
Songs lyrics from Viswasam movie:-