ADICHI THOOKU
அடிச்சி தூக்கு
Movie: Viswasam
Singers: D.Imman, Adithya gadhvi, Narayanan
Music director: D.Imman
ஹே துனக் துனக் துனக் துனக் திந்தக் திந்தா..
ஹே துன்னாக் துன்னாக் திந்தக் திந்தா..
ஹே துனக் துனக் துனக் துனக் திந்தக் திந்தா..
ஹே துன்னாக் துன்னாக் திந்தக் திந்தா..
அங்காளி பங்காளி வா..
இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி..
மங்காத்தா கட்ட போல..
இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..

அடிச்சு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
தடம்புடலா வரும் தன்மான படை படை.. அரபிக்கடல் நம்மை கொண்டாடுது..
கிடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை..
உற்சாகம் வந்து கூத்தாடுது..
டானே டர் ஆவான்..
தவ்லத்து கிர் ஆவான்..
வந்தான்டா மதுரைக்காரன்..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
ஹே துனக் துனக் துனக் துனக் திந்தக் திந்தா..
ஹே துன்னாக் துன்னாக் திந்தக் திந்தா..
ஹே துனக் துனக் துனக் துனக் திந்தக் திந்தா..
ஹே துன்னாக் துன்னாக் திந்தக் திந்தா..
நான் நெனச்சது எல்லாம் ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால..
மேல் இருக்கிற மேகம் ஓயாம பூ தூவுது என் மேல..
அட கருவா நீ பொறக்குற..இறந்தா டண்டனக்கர..
மத்தியில கொஞ்ச நாளு..
செம்ம சீனா செதற வைக்கணும்..
பாத்தா பதற வைக்கணும்..
அப்பதான்டா நீ என் ஆளு..
புதுசாச்சி.. என் பொறுப்பு டா..
இனி வேகாது.. உன் பருப்பு டா..
வெத்து கெத்து எல்லாம் காட்டக் கூடாது..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
அங்காளி பங்காளி வா..
இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி..
மங்காத்தா கட்ட போல..
இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி..
தடம்புடலா வரும் தன்மான படை படை.. அரபிக்கடல் நம்மை கொண்டாடுது..
கிடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை..
உற்சாகம் வந்து கூத்தாடுது..
டானே டர் ஆவான்..
தவ்லத்து கிர் ஆவான்..
வந்தான்டா மதுரைக்காரன்..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
ஹே அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு..
அடிச்சு தூக்கு தூக்கு அடிச்சு தூக்கு..
....................
Songs lyrics from Viswasam movie:-