VAADI EN TAMIZHSELVI

 வாடி என் தமிழ்செல்வி



Movie: Remo

Singers: Nakash aziz, Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


ஓ நானானா..
வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா மாமன் கில்லி..
வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா..

One side ah love-u பண்ணி தான் bore அடிக்குதடி..
Double side ah love பண்ண தான் ரொம்ப நாளா ready..
Half rate-u ல வண்டி வாங்கி..
உனக்கு ஊரு சுத்தி காட்டட்டுமா..
Full  ஆகாத theatre-u ல என் காதல் ஓட்டட்டுமா..

வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா மாமன் கில்லி..
வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா மாமன் கில்லி..

ஓ..நானானா..
ஓ..நானானா..
ஓ நானானா..
சம்பள கவர தொறக்கவே மாட்டனே
அத முழுசா தருவேனே..
ஆம்பளைக்கழகா வேலை செய்யும் gap ல call பண்ணி நான் கொஞ்சுவேனே..
உன்ன பெத்த என் அத்த மாமன
தெனம் பூச பண்ணுவேனே..
மரண மொக்க நீங்கலாம் போட்டாலும்
நல்லா வாய் விட்டு சிரிப்பேனே..
ஒரு வாட்டி ok சொல்லி பாரேன்..
உசுர தான் உனக்கே எழுதி தாரேன்..
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோடு மனசு sync ஆனா போதும்..

வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
வாய் is வலிச்சிங் சொல்லி சொல்லி..
வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா..
ஓ நானானா..

வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
தெரியாதா மாமன் கில்லி..
ஓ நானானா..
வாடி என் தமிழ்செல்வி..
I take u shopping to the nalli..
போகாதடி தள்ளி தள்ளி..
போயேன்டி நீ ok சொல்லி..

Come to me baby
Oh come come to me baby
Come to me baby
Oh come come to me baby
Come to me baby
Oh come come to me baby
Come to me baby
Oh come come to me baby
Come to me baby
Oh come come to me baby
Come to me baby
Oh come come to me baby
ஓ நானானா..



..............