MEESA BEAUTY
மீச பியூட்டி
Movie: Remo
Singers: Richard
Music director: Anirudh Ravichandar
மீச beauty..இவன் தில்லாலங்கடி party..
Naughty looty..இவன் அல்வா கிண்டுற factory..
Plate-அ மாத்தி glamour ஏத்தி..
இவன் miss-u world-க்கே போட்டி..
Mass-u காட்டி..
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி..
வெத்துவெட்டியா கத்துகுட்டியா
ஊர சுத்துறான் தன்னால..
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓ..ரெமோ...
தல முடி wig-ஆ மாறுது..
திமிங்கலம் duck-ஆ மாறுது..
உலகமே kick-ஆ மாறுது..
தினம் தினம்
ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரம் இது..
சைத்தான் கி பச்சான் plans-ம்மா..
கெடச்சுது பக்கா chance-ம்மா..
தெரிஞ்சிட்டா டப்பா dance-ம்மா..
நடக்குமா
தெறிக்கிற நடிப்புல பிரிக்குது whistle-ம்மா..
Run ஓடி நான் win ஆவனா..
உன்னோடு நான் ஒன்னாவனா..
நீயில்லனா என்னாவன் நான்..
குண்டே இல்லா gun ஆவனா..
Free time-u ல god-oda நான் போட்டுவச்சன் deal ஒன்னுமா..
என்னானுதான் நீ கேளும்மா..
என்னைக்கும் நீ என் ஆளும்மா..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓ..ரெமோ...
மீச beauty..
மீச beauty..இவன் தில்லாலங்கடி party..
Naughty looty..இவன் அல்வா கிண்டுற factory..
Plate-அ மாத்தி glamour ஏத்தி..
இவன் miss-u world-க்கே போட்டி..
Mass-u காட்டி..
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி..
ஏன்மா..வெத்துவெட்டியா கத்துகுட்டியா
ஊர சுத்துறான் தன்னால..
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓஓ..ஓஓஓ...ரெமோ ரெமோ..
ஓஓஓ..ரெமோ...
...............
Songs lyrics from remo movie:-
