SIRIKKADHEY

 சிரிக்காதே

Movie: Remo

Singers: Anirudh Ravichandar, Arjun kanungo, Srinithi venkatesh

Music director: Anirudh Ravichandar 

உன் பேரில் என் பேரை சேர்த்து..
விரலோடு உயிர் கூடு கோர்த்து..
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன..
என் நெஞ்சின் தீயே..
உள் எங்கும் நீயே..
கண் மூடும் போதும் கண்முன் நின்றாயே..

சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே..
அடிக்காதே அடிக்காதே அழகாலே  அடிக்காதே..
நனைக்க தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா..
மலர்குடையே மறைய தெரியாதா..
பகல் நிலவே என்னை  தெரியாதா..
பெண்ணழகே..
நனைக்க தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா..
மலர்குடையே மறைய தெரியாதா..
பகல் நிலவே என்னை  தெரியாதா..

உன் பேரில் என் பேரை சேர்த்து..
விரலோடு உயிர் கூடு கோர்த்து..
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன..
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும்..
நீ கேட்கும் காதலை அள்ளி உன்மேல் நான் பூசிட வேண்டும்..
நான் காணும் ஒற்றை கனவை உன் காதில் ஓதிடவேண்டும்..
எனை மீறி உன்னிடம் மயங்கும் என்னை நான் தடுத்திட வேண்டும்..
கூடாதே கூடாதே இந்நாள் முடியவும் கூடாதே..
போகாதே போகாதே எனை நீ தாண்டி போகாதே..

நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே..
திறக்காதே திறக்காதே என்மனதை திறக்காதே..

நனைக்க தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா..
மலர்குடையே மறைய தெரியாதா..
பகல் நிலவே என்னை  தெரியாதா..
பெண்ணழகே
நனைக்க தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா..
மலர்குடையே மறைய தெரியாதா..
பகல் நிலவே என்னை  தெரியாதா..

உன் பேரில் என் பேரை சேர்த்து..
விரலோடு உயிர் கூடு கோர்த்து..
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன..
உன் பேரில் என் பேரை சேர்த்து..
விரலோடு உயிர் கூடு கோர்த்து..
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன..

...................

Songs lyrics from remo movie:-