SENJITALEY

 செஞ்சிட்டாளே



Movie:  Remo 

Singer: Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


போற போக்கில் ஒரு look-a வுட்டு என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
பாரபட்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே..
First-u look-a வச்சி பொக்குன்னுதான் ஒன்னு வச்சிட்டாளே..
ஒன்னு வச்சிட்டாளே..
Love-u book-u  ஒன்னு நெஞ்சுக்குள்ள open செஞ்சிட்டாளே..
ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
காதல் அம்பு வுட்டு என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
வச்சு செஞ்சிட்டாளே..

எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்..
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்தான்..
தொல்ல பண்ணி அலையாம திரியாம கிடைக்கிற காதலே வேணாம் வேணாம்..
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்..
உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம்..
உனக்குனு தான் சேத்து வச்ச சொத்துசொகம் எதுவுமே வேணவே வேணாம் வேணாம்..

உள்ளம் திண்டாடுதே..
உன்ன கொண்டாடுதே..
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே..
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே..
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே..
உள்ளம் திண்டாடுதே..
உன்ன கொண்டாடுதே..
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே..
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே..
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே..

ஹே இருட்டு ரூமுல LED Light-அ போட்டுட்டா..
த த த த தள்ளி தள்ளி ஓட்டும் என்னோட வண்டில பெட்ரோல ஊத்திட்டா..
பொண்ணுங்கள பார்த்ததும் பம்மி போய் பதுங்குன என்னதான்..
ப ப ப ப பப்பாரப்பானு பல்ல காட்ட வச்சு பக்காவா மாத்திட்டா..

எனக்குனு எறங்குன தேவதை..
உனக்குன்னு பொறந்தவன் நான்..
இருவது வருஷமா இதுக்குன்னே தெருவெலாம் திரிஞ்சவன் தான்..

But இருந்தாலும்..
எனக்கு நீ ஈசியா லாம் வேணாம்..
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்தான்..
தொல்ல பண்ணி அலையாம திரியாம கிடைக்கிற காதலே வேணாம் வேணாம்..
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்..
உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம்..
உனக்குனு தான் சேத்து வச்ச சொத்துசொகம் எதுவுமே வேணவே வேணாம் வேணாம்..

போற போக்கில் ஒரு look-a வுட்டு என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
பாரபட்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே..
First-u look-a வச்சி பொக்குன்னுதான் ஒன்னு வச்சிட்டாளே..
ஒன்னு வச்சிட்டாளே..
Love-u book-u  ஒன்னு நெஞ்சுக்குள்ள open செஞ்சிட்டாளே..
ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
காதல் அம்பு வுட்டு என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டாளே..
வச்சு செஞ்சிட்டாளே..

உள்ளம் திண்டாடுதே..
உன்ன கொண்டாடுதே..
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே..
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே..
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே..
உள்ளம் திண்டாடுதே..
உன்ன கொண்டாடுதே..
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே..
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே..
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே..

என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டாளே..
வச்சு செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
வச்சு செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டாளே..
என்ன செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டாளே..
வச்சு செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
வச்சு செஞ்சிட்டா..செஞ்சிட்டா..
என்ன செஞ்சிட்டாளே...




.................
 


Songs lyrics from remo movie:-