SOMETHING SOMETHING

சம்திங் சம்திங் 


Movie: Unakum enakuŕm

Singer: Tippu

Music director: Devi sri prasad 


சம்திங்..சம்திங்..சம்திங்..சம்திங்..
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்..
ஏ..லப்டப் லப்டப் சொல்லும் சம்திங்..
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்..
நோ...நோ.என்றாலே.. சம்திங் சம்திங் என்றாகும்..
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்..
சம்திங் இன்றி யாருடா..
அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..
அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..

லப்டப் லப்டப் சொல்லும் சம்திங்..
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்..

ஹே..வெண்ணிலாவே..உன் கை பிடிக்க..
நான் பார்த்திருக்கும்..முதல் முகில் இதோ..
ஏ..சல்வார் சூடும் குட்டி தீவே..
உன்மேல் உன்மேல் வந்து வந்து..
மோதி மோதி தொட்டு செல்லும் அலைகடல் இதோ..
எடக்கு மடக்கு எதுக்கு எதுக்கு..
உனக்குள் இருக்கு ஆசை..
தடக்கு தடக்கு வயசு துடிக்குதே..
படாரென்று என்னை தாக்கி விட்ட கண்ணை இங்கு தானே கண்டுகொண்டேன்..

அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..
அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..

லப்டப் லப்டப் சொல்லும் சம்திங்..
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்..

யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்..
யார் சொல்வதிதை..
காட் டிசைட் சம்திங்..
இலட்சம் பேரை பார்த்திருப்போம்..
சும்மா பேசி சென்றிருப்போம்..
யாரோ ஒருவர் மீது மட்டும் ஏதோ வந்தால் சம்திங்..
தகிடததுமி தகிடததுமி ஆட்டம் போடும் நெஞ்சம்..
தயங்கி தயங்கி மயங்கி ஓடுமே..
சடாரென்று என்னை சாய்த்துவிட்ட பெண்ணை..
கொண்டு செல்ல வந்துவிட்டேன்..

அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..

அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..

அ.ஆஹா..ஆஜா..அ..ஆஹா..ஆஜா..
கண்ணாலே பார்க்க பார்க்க நேரமில்லையா..
சுனோ சரோஜா..ஆஜாரே ஆஜா..
என்னோடு ஆடி பாட ஆசை இல்லையா..ஓ..ஓ..


..............


Songs lyrics from unakum enakum movie:- 




Top viewed posts of the week