KOZHI VEDA KOZHI

 கோழி வெடக்கோழி



Movie: Unakum enakum 

Singer: Naveen, Priya himesh

Music director: Devi sri prasad 


ஆண்:  ஹே கோழி..வெடக்கோழி..
கொக்கோ கோ கோ..கொகக்கோ கோ கோ..
என்ன கொத்தி திங்குற படுபாவி..
கொக்கோ கோ கோ..கொகக்கோ கோ கோ..

பெண்: ஆத்தி..அடியாத்தி..
கொக்கோ கோ கோ..கொகக்கோ கோ கோ..
என்ன சுத்த வைக்குற சுதி ஏத்தி..
கொக்கோ கோ கோ..கொகக்கோ கோ கோ..

ஆண்: அர கொற வயசுல..மயக்குற சைசுல..
கரும்பென இனிக்குற எறும்ப நீ அழைக்கிற..
உனக்குள்ள என்ன வச்சு உண்டியலா குலுக்குற..
பரபரப்பா இருக்கு..

பெண்:  சில நொடி சிரிப்புல சிறையில அடைக்குற..
தினம் தினம் மனசுல கலவரம் நடத்துற..
முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற
கிலுகிலுப்பா இருக்கு..

ஆண்:  மானே..மானே.. i wanna be with you..

பெண்:  மாமா..மாமா.. நான் கூட i love you..

ஆண்:  ஹே..கோழி..கோழி ..
கோழி..வெடக்கோழி..
என்ன கொத்தி திங்குற படுபாவி..ஓ..

ஆண்:  ஏ..ஏ..காதல் ஏழ காதல் ஏழ கன்னம் ஏந்தி வந்தேன்டி..
முத்த பிச்ச கொஞ்சம் போடு..
சிரிப்பேன்டி..

பெண்: முத்தம் போட ஒத்துகொண்டா..
அதோட நீ விடமாட்ட..
மூச்சு வாங்க வைப்ப என்ன..
எல்ல தாண்டி..

ஆண்:  உனதிரு உதடுகள் ருசியா இருக்குது..
எனதிரு உதடுகள் பசியா இருக்குது..
உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது..
உன்ன தர்றியா சும்மா..

பெண்:  எனக்குள்ள எரியிற உயிரென தெரியிற..
உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற..
உதடுகள் வலித்திட தினசரி பலமுறை நான் தருவேன் உம்மா..

ஆண்:  மானே..மானே.. i wanna be with you..

பெண்:  மாமா..மாமா.. நான் கூட i love you..

ஆண்:  ஹே..கோழி..கோழி..

ஆண்: ஏ..கால மால ராத்திரி வேள தூங்க வேணும் உன் மேல..
உன்ன காதல் செய்வது ஒன்னே என் வேல..

பெண்: வெக்கம் விட்டு கேட்டதனால வெலகி கொள்ளும் என் சேல..
பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால..

ஆண்:  கொழுகொழு கொழுவென இருக்குற உடம்புல..
வழுவழு வழுவென வழுக்குற இடுப்புல..
தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல..
தொலைஞ்சேன் முழுசாக..

பெண்:  இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது..
பருவத்தின் தயவினில் ஒருமுறை துரு எடு..
இளமையின் வாசலில் நீதான் குல குரு..
வாயா விளையாட..

ஆண்:  மானே..மானே.. i wanna be with you..

பெண்:  ஓ..மாமா..மாமா.. நான் கூட i love 
you..

ஆண்:  கோழி..கோழி ..
கோழி..வெடக்கோழி..
என்ன கொத்தி திங்குற படுபாவி..

பெண்: ஆத்தி..அடியாத்தி..
என்ன சுத்த வெக்குற சுதி ஏத்தி..


...............



Songs lyrics from unakum enakum movie:-