URAKKA KATHUDHU KOZHI
உரக்க கத்துது கோழி
Movie: Ejaman
Singer: S.Janaki
Music director: Ilayaraja
உரக்க கத்துநெனப்பு..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
உரக்க கத்துது கோழி..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
இருட்டுக்கெத்தன வேலி..
வந்து இறுக்கி கட்டணும் தாலி..
இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு..
கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு..
வானவராயா வந்து பாருமய்யா..
வாலிபராயா வந்து கேளுமய்யா..
உரக்க கத்துது கோழி..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
இருட்டுக்கெத்தன வேலி..
வந்து இறுக்கி கட்டணும் தாலி..
கம்பன் கதுரு கிட்ட வருது..
கொல்ல புறமா கொஞ்ச வருது..
பஞ்சு நெருப்ப சுத்தி வருது..
பத்திக்கிட தான் பக்கம் வருது..
சொக்குதுங்க வெடல புள்ள
என்ன சத்தியமா யாரும் தொடல..
கண்டவக கண்ணு படல
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல..
ஆத்து பக்கம் குளிச்சா ஆத்து தண்ணி சுடுது
கோர பாயில் படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே
ஏக்கத்த மாத்தய்யா என்ன தேத்தய்யா..
உரக்க கத்துது கோழி..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
இருட்டுக்கெத்தன வேலி..
வந்து இறுக்கி கட்டணும் தாலி..
மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா..
வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா..
பிஞ்சு மனச சொந்தம் கொள்ள வா..
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தர வா..
உன்ன தான் தெனம் நெனச்சேன் இங்க கொதிக்குது உள்ள பதமா
உள்ளுக்குள் உள்ள நெருப்ப வந்து அணைக்கணும் தொட்டு இதமா..
நேசப்பட்டு தெனமும் நேந்துக்கிட்டேன்
பலமா..
ஆசப்பட்டு நெசமா ஓரங்கட்டு வசமா..
ஏக்கத்த மாத்தய்யா என்ன தேத்தய்யா..
உரக்க கத்துது கோழி..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
இருட்டுக்கெத்தன வேலி...
வந்து இறுக்கி கட்டணும் தாலி..
இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு..
கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு..
வானவராயா வந்து பாருமய்யா..
வாலிபராயா வந்து கேளுமய்யா..
உரக்க கத்துது கோழி..
தண்ணி எறைச்சு கொட்டுது வாளி..
இருட்டுக்கெத்தன வேலி..
வந்து இறுக்கி கட்டணும் தாலி..
....................
Songs lyrics from Ejaman movie:-
