IDIYE AANALUM THANGI KOLLUM

இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும்


Movie:  Ejaman

Singer:  Malaysia vasudevan

Music director:  Ilayaraja


இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்..
இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்..
சிறு பழி தாங்க கூடலியே..
சிறு பழி தாங்க கூடலியே..
ஊருக்கு முன்னே குறை சொன்ன பின்னே..
தடுமாறும் விண்ணே தாங்காது மண்ணே..
ஒரு பாவம் சேரலியே பழித்தோர்க்கு வாழ்வில்லையே..

இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்..
இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்..
சிறு பழி தாங்க கூடலியே..
சிறு பழி தாங்க கூடலியே..
சிறு பழி தாங்க கூடலியே..
சிறு பழி தாங்க கூடலியே..