STYLE STYLE DHAN
ஸ்டைல் ஸ்டைல் தான்
Movie: Baatsha
Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra
Music director: Deva
பெண்: ஹே ஹே ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்..
ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்..
ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
ஓ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ..
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ..
ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி..
ஆண்: ஃபிகரு ஃபிகரு தான்..
நீ சூப்பர் ஃபிகரு தான்..
இந்த ஃபிகருக்கேத்த மைனர் நானு தான்..
ஃபிகரு ஃபிகரு தான்..
நீ சூப்பர் ஃபிகரு தான்..
இந்த ஃபிகருக்கேத்த மைனர் நானு தான்..
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ..
ஓய் கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ..
ஏழு மணிக்கு மேல நீயும் இன்ப லட்சுமி..
பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்..
ஆண்: காதலிச்சா கவிதை வரும் கண்டுகொண்டேன் பெண்ணாலே..
பெண்: கருப்பும் ஓர் அழகு என்று கண்டுகொண்டேன் உன்னாலே..
ஆண்: எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்து கொண்டேன் பெண்ணாலே..
பெண்:எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே..
ஆண்: காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே..
மோர்ந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே..
பெண்: அழகு ராஜாவே அவசரம் ஆகாதே..
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே..
ஆண்: அடி ராத்திரி வரவே..
என் ரகசிய செலவே..
ஒரு காத்தடிக்குது சேர்த்தணைக்கணும் காத்திரு நிலவே..
பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்..
ஆண்: ஃபிகரு ஃபிகரு தான்..
நீ சூப்பர் ஃபிகரு தான்..
இந்த ஃபிகருக்கேத்த மைனர் நானு தான்..
பெண்: பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே..
ஆண்: அழகு மணி தேரழகி அசைய விட்டே கொல்லாதே..
பெண்: நெத்தி தொடும் முடியழகா ஒற்றை முடி தாராயோ..
ஆண்: கத்தை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ..
பெண்: அங்கே தீண்டாதே..
ஆசை தூண்டாதே..
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே..
ஆண்: ஊடல் கொள்ளாதே..
உள்ளம் தாங்காதே..
தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே..
பெண்: அட கெட்டது மனசு..
வந்து முட்டுது வயசு..
உன்னை பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நான் ஒரு தினுசு..
பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்..
ஆண்: ஃபிகரு ஃபிகரு தான்..
நீ சூப்பர் ஃபிகரு தான்..
இந்த ஃபிகருக்கேத்த மைனர் நானு தான்..
பெண்: டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ..
ஆண்: அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ..
பெண்: ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி..
பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான்..
இது சூப்பர் ஸ்டைலு தான்..
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
ஆண்: வாரே வா ஃபிகரு ஃபிகரு தான்..
நீ சூப்பர் ஃபிகரு தான்..
இந்த ஃபிகருக்கேத்த மைனர் நானு தான்..
