NAMMA THOZHAN
நம்ம தோழன்
Movie: Baatsha
Singers: S.P.Balasubramaniam
Music director: Deva
நம்ம தோழன் பாரு தோழன் பாரு..
பால் வடியும் முகத்த பாரு..
பசுவ போல குணத்த பாரு..
பச்ச ரத்தம் ஒழுகும் போதும்..
பச்ச குழந்தை சிரிப்ப பாரு..
பீசு பீசா கிழிக்கும் போதும் இயேசு போல பொறுமை பாரு..
தேகம் எல்லாம் வேகும் போதும்..
ஒளி கொடுக்கும் மெழுகு பாரடா..
இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா..
இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா..
இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா..
......................
Songs lyrics from Baatsha movie:
