BAATSHA PAARU
பாட்ஷா பாரு
Movie: Baatsha
Singers: S.P.Balasubramaniam
Music director: Deva
பாட்ஷா..பாட்ஷா..பாட்ஷா..பாட்ஷா..
ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடைய பாரு..
பகை நடுங்கும் படைய பாரு..
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து போட்டு நடக்கும் புலிய பாரு..
பற்றி எரியும் நெருப்ப போல
சுட்டெரிக்கும் விழிய பாரு..
இரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட ராஜாங்கத்தின் மன்னன் தானடா..
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..
