RAA RAA RAA RAMAIYA
ரா ரா ரா ராமய்யா
Movie: Baatsha
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: Deva
பெண்: ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்..
ஒரே ஒரு கதிரவன் தான் பகலுக்கெல்லாம்..
ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்..
ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்..
ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்..
ஆண்:ரா ரா ராமய்யா..
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..
அட ரா ரா ரா ராமய்யா..
நான் புட்டு புட்டு வைக்க போறன் பாரய்யா..
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா..
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா..
புத்திக்கு எட்டும் படி சொல்ல போறேன் கேளய்யா..
இக்கட ரா ரா ரா ராமய்யா..
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..
அட ரா ரா ரா ராமய்யா..
நான் புட்டு புட்டு வைக்க போறன் பாரய்யா..
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல..
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல..
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல..
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல..
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல..
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல..
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ..
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ..
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சிக்கோ..
ரா ரா ரா ராமய்யா..
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..
ஆஆ.. ஆஆ.. ரா ரா ரா ராமய்யா..
நான் புட்டு புட்டு வைக்க போறன் பாரய்யா..
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல..
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல..
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல..
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல..
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வும் இல்ல..
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்ல..
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ..
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ..
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சிக்கோ..
ஓஓ ரா ரா ரா ராமய்யா..
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..
அட ரா ரா ரா ராமய்யா..
நான் புட்டு புட்டு வைக்க போறன் பாரய்யா..
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா..
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா..
புத்திக்கு எட்டும் படி சொல்ல போறேன் கேளய்யா..
இக்கட ரா ரா ரா ராமய்யா..
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..
ரா ரா ரா ராமய்யா..
நாங்க புட்டு புட்டு வைக்க போறோம் பாரய்யா..