NAAN AUTOKARAN
நான் ஆட்டோக்காரன்
Movie: Baatsha
Singers: S.P.Balasubramaniam
Music director: Deva
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டு காரன்..
நியாயமுள்ள ரேட்டு காரன்..
நல்லவங்க கூட்டு காரன்..
நல்லா பாடும் பாட்டு காரன்..
காந்தி பொறந்த நாட்டு காரன்..
கம்பெடுத்தா வேட்டக்காரன்..
எளியவங்க உறவுக்காரன்..
இரக்கமுள்ள மனசு காரன்டா..
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
நான் எப்பொழதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
அட அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டு காரன்..
நியாயமுள்ள ரேட்டு காரன்..
ஓய் ஓய் ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு..
ஜும்தலக்கடி ஜும்தா ஏ ஜும்தலக்கடி ஜும்தா..
ஆ ஆ ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு..
பஸ்ச எதிர்பார்த்து பாதி வயசாச்சு..
வாழ்க்கை பரபரக்கும் நேரத்துல..
இருப்போம் சாலைகளின் ஓரத்துல..
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க..
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க..
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க..
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க..
முந்தி வரும் பாரு..
இது மூணு சக்கர தேரு..
நன்மை வந்து சேரும்..
நீ நம்பி வந்து ஏறு..
இரக்கமுள்ள மனசு காரன்டா..
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
நான் எப்பொழதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டு காரன்..
நியாயமுள்ள ரேட்டு காரன்..
ஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்..
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்..
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்..
அங்கங்கே பசியெடுத்தா பலகாரம்..
அளவு சாப்பாடு ஒரு நேரம்..
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்ம்மா..
உன் பிள்ளைக்கொரு பேரு வெச்சும் தாரேன்ம்மா..
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்ம்மா..
உன் பிள்ளைக்கொரு பேரு வெச்சும் தாரேன்ம்மா..
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்..
அட்ரஸ் இல்லா தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்..
இரக்கமுள்ள மனசு காரன் டா..
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
நான் எப்பொழதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டு காரன்..
நியாயமுள்ள ரேட்டு காரன்..
நல்லவங்க கூட்டு காரன்..
நல்லா பாடும் பாட்டு காரன்..
காந்தி பொறந்த நாட்டு காரன்..
கம்பெடுத்தா வேட்டைக்காரன்..
எளியவங்க உறவுக்காரன்..
இரக்கமுள்ள மனசு காரன்டா..
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
நான் எப்பொழதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் டா..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
அஜக்கு இன்னா அஜக்கு தான்..
குமுக்கு இன்னா குமுக்கு தான்..
......................
Songs lyrics from Baatsha movie:
