VANDI VANDI RAYILU VANDI
வண்டி வண்டி ரயிலு வண்டி
Movie: Jayam
Singers: Tippu, Manika vinayagam
Music director: R.P.Patnaik
வண்டி வண்டி ரயிலு வண்டி..
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..
தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்..
வண்டி வண்டி ரயிலு வண்டி..
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..
தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்..
தடக்கு தடக்கு சவுண்டில் இது வெடல பொண்ண போல..
இடுப்ப குலுக்கி வரும்டா தலைவா..
ஏ கலக்கு கலக்கு கலக்கு நீ கானா பாடி கலக்கு..
கடல போட்டு மடக்கு தலைவா..
பாட்டனுக்கு பாட்டன் போனான் மாட்டு வண்டிடா..
நாம காத்திருந்து பொறந்ததால ரயிலு வண்டி டா..
ஏ குறும்புக்கார பசங்களோட தோஸ்து வண்டிடா..
இது குமரி பொண்ண பாக்கும் போது விசிலு அடிக்கும்டா..
காத்த வச்சு இழுத்து போகும் டா..
டேய் மச்சான் நீ கிழக்க போகும் ரயில பாருடா..
ஊஞ்சலாடி பயணம் போகையில்
நம்ம அம்மாவோட தாலாட்டு பாட்ட கேளுடா..
அட தீண்டாமை பாக்காத ஆண்டவன்டா ரயிலு வண்டி..
வண்டி வண்டி ரயிலு வண்டி..
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..
தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்..
ஏ கம்மாகரை வெள்ளம் வந்தா சும்மா நிக்காது..
இது கண்ட கண்ட எடத்தில் எல்லாம் பஞ்ச்சர் ஆகாது..
ஏ கார் பஸ் லாரி எல்லாம் கேட்டில் நிக்கும்டா..
இது கலக்கலாக தாண்டி போயி டாடா காட்டும்டா..
எந்த கோர்ட்டில் டைவர்ஸ் வாங்குச்சோ..
அட தண்டவாளம் ரெண்டும் எப்பவும் பிரிஞ்சிருக்குது..
எந்த கடையில் சரக்கு அடிச்சதோ..
அட ஜன்னலோரம் மரங்கள் எல்லாம் பின்னால் நடக்குது..
அட ட்ரைன்-னா மிடில் கிளாஸ் ஃபிளைட்-னு புரிஞ்சிக்கடா..
வண்டி வண்டி ரயிலு வண்டி..
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..
தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்..
வண்டி வண்டி ரயிலு வண்டி..
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..
தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்..
தடக்கு தடக்கு சவுண்டில் இது வெடல பொண்ண போல..
இடுப்ப குலுக்கி வரும்டா தலைவா..
ஏ கலக்கு கலக்கு கலக்கு நீ கானா பாடி கலக்கு..
கடல போட்டு மடக்கு தலைவா..
........................
Songs lyrics from Jayam movie: