THIRUVIZHANU VANDHA
திருவிழானு வந்தா
Movie: Jayam
Singers: Tippu, Gowri, ravi, raja
Music director: R.P.Patnaik
ஆண்: திருவிழானு வந்தா இவ கோயில் வர மாட்டா..
ஏ திருவிழானு வந்தா இவ கோயில் வர மாட்டா..
அரிசந்திரன் போல இவ பொய்யி பேச மாட்ட..
கண்ணகிய போல இவ கோவப்பட மாட்டா..
இன்னொரு விஷயம் கேளு..
என்ன என்ன என்ன..
நீ இன்னொரு விஷயம் கேளு..
நான் உட்டதெல்லாம் ரீலு..
வர மாட்டேன்னு சொன்னவளே..
வந்து வந்து போறியே சின்னவளே..
ஏ வர மாட்டேன்னு சொன்னவளே..
வந்து வந்து போறியே சின்னவளே..
ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா..
கிளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் வுட மாட்டா..
டென்ட் கொட்டா போல இவ ஃபிலிமு காட்ட மாட்டா..
இன்னொரு விஷயம் கேளு..
சொல்லுடா சொல்லு..
நீ இன்னொரு விஷயம் கேளு..
நான் உட்டதெல்லாம் ரீலு..
சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே..
சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே..
சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே..
சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே..
புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வாரா..
காதுல வைக்க பூவு கோயில்ல வைக்க பழம்..
என்ன பழம்..அந்த பழம்..நல்லா பாத்து சொல்றா ஞானப்பழம்..
ஆரஞ்சு பழம்..ஆப்பிள்பழம்.. திராட்சை பழம்..பேரீச்சம் பழம்..சீதாபழம்.. கொய்யாபழம்..மாம்பழம்..மாதுளம்பழம்.. பலாப்பழம் வாழப்பழம்..
தோடி..ஆச வெச்ச ராசா நான் மீச வெச்ச ரோசா..
சந்தோஷமா வந்து நீ ஆடி பாடு லேசா..
அஞ்சு பேரு நாங்க..
அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க..எங்க கூட ஆட வாங்க..
எங்க கூட ஆட வாங்க..
அட இல்லாக்காட்டி போங்க..
பெண்: போயா போயா..போயா போயா..
வேலைய தான் பாத்துகிட்டு போயா போயா..
ஆண்: ஏ பேச மாட்டேன்னு சொன்னவளே..
பேசி பேசி போறியே சின்னவளே..
மீன போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா..
மான போல காலு இவ மெரண்டு ஓட மாட்டா..
மயில போல அழகு இவ எறகு போட மாட்டா..
இன்னொரு விஷயம் கேளு..
இதுவும் ரீல் தானடா..
இது ரீலு இல்ல ரியலு..
கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே..
கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே..
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே..
கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே..
........................
Songs lyrics from Jayam movie:
