KANNAMOOCHI RAY RAY
கண்ணாமூச்சி ரே ரே
Movie: Jayam
Singers: Shankar mahadevan
Music director: R.P.Patnaik
பெண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
ஆண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது..
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது..
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ..
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ..
பெண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
ஆண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
பெண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
ஆண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு..
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு..
போகின்ற மேகங்கள் எங்கே தூறுமோ..
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ..
ஆண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
பெண்: கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபிடி யாரு..
........................
Songs lyrics from Jayam movie:
