VAARAYO THOZHI

வாராயோ தோழி




Movie: Jeans

Singers: Sonu nigam, Shahul hameed, Harini, Sangeetha rajeshwaran

Music director: A.r.rahman 


ஆண்: வாராயோ தோழி.. வாராய் என் தோழி..
வா வந்து லூட்டியடி..
வாரேவா தோழி..வயசான தோழி..
வாய் விட்டு சீட்டியடி..

பெண்: அன்புக்கு நீ அரிச்சுவடி..
அன்னைக்கு மேல் செல்லமடி..
மழலையில் நான் சாய்ந்தபடி..
முதுமையிலும் வேண்டுமடி..

ஆண்: ஏ பாட்டி..என் ஸ்வீட்டி..
நீ இன்னும்.. பியூட்டி..பியூட்டியடி..

ஆண்: வாராயோ தோழி.. வாராய் என் தோழி..
வா வந்து லூட்டியடி..ஓ..யே..
வாரேவா தோழி..வயசான தோழி..
வாய் விட்டு சீட்டியடி..

ஆண்: ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ..
லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ..
பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ..ஓ.. ஏ..

பெண்: அடி ஆத்தி..என்ன கூத்து..
என் வயசு..பாதி போச்சு..

ஆண்: கிளின்டன் நம்பர் போட்டு தாரேன்..
கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு..

பெண்: யார் நீ என்றால் மிஸ் வேர்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு..

ஆண்: ஓ யே..வாராயோ தோழி.. வாராய் என் தோழி..
வா வந்து லூட்டியடி.. ஓ ..
வாரேவா தோழி..வயசான தோழி..
வாய் விட்டு சீட்டியடி..யே....

பெண்: கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு..

ஆண்: எம் டிவி சானலில் சஷ்டி கவசம் நீ பாடு....
டூ பீஸ் உட போட்டு சன் பாத்து எடு பாட்டி..
டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சு அரிசி மாவு கோலம் போட வா பாட்டி..

நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி..ஓயே..

ஆண்: வாராயோ தோழி.. வாராய் என் தோழி..
வா வந்து லூட்டியடி..ஓஓ...
வாரேவா தோழி..வயசான தோழி..
வாய் விட்டு சீட்டியடி..ஏ...

பெண்: அன்புக்கு நீ அரிச்சுவடி..
அன்னைக்கு மேல் செல்லமடி..
மழலையில் நான் சாய்ந்தபடி..
முதுமையிலும் வேண்டுமடி..ஓ யே..

வாராயோ தோழி.. வாராய் என் தோழி..
வா வந்து லூட்டியடி..ஓ....ஓ...
வாரேவா தோழி..வயசான தோழி..
வாய் விட்டு சீட்டியடி..





....................





Songs lyrics from Jeans movie:-