COLUMBUS COLUMBUS

 கொலம்பஸ் கொலம்பஸ்



Movie: Jeans

Singers:  A.r.rahman 

Music director: A.r.rahman 


கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு..
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு..
மாமே..
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடித்து  கொண்டா ஒரு தீவு..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..

சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது..ஓஓ..
மிஷின் எல்லாம் மனிதர்களாக சொல்லுது..
கொல்லும் ராணுவம்.. அணு ஆயுதம்..
பசி பட்டினி.. கரி பாலிடிக்ஸ்..
பொல்யூஷன் எதும் புகுந்துவிடாத தீவு வேண்டும்  தருவாயா கொலம்பஸ்..

வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க..
வாரம் இருநாள் இயற்கையை ரசிக்க..
வீசும் காற்றாய் மாறி மலர்களை கொள்ளையடி..மனசுக்குள் வெள்ளையடி..
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி..
பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால்..
உடலுக்குள் பொருத்தி பறந்துவிடு..
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை..
கண்டங்களை தாண்டி கடந்து விடு..
இன்று ஓய்வு தானே வேலை
ஆனால் ஓய்ந்து போவதில்லை..
இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம் கொலம்பஸ்..

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடித்து  கொண்டா ஒரு தீவு..
கொலம்பஸ்..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
கொலம்பஸ்..

ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா 
ஏஏ ஐலசா ஏஏ ஐலசா..ஏஏ ஐலசா ஏஏ ஐலசா..
ஏஏ ஐலசா ஏஏ ஐலசா..ஏஏ ஐலசா ஏஏ ஐலசா..

ரெட்டைகால் பூக்கள் கொஞ்சம் பாரு ..
இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு..
அலை நுரையை அள்ளி அவள் ஆடையை செய்யலாகாதா..
விண்மீன்களை கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா..
வீக்கென்டில் காதலி ஓகேன்னா காதலி..
டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி..
வாரம் இருநாள் வாழியவே கொலம்பஸ்....

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு..
கொலம்பஸ்..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
கொலம்பஸ்..
லீவு லீவு லீவு..வேண்டும் புதிய தீவு தீவு..
கொலம்பஸ்..





..................





Songs lyrics from Jeans movie:-