PUNNAGAIYIL THEE MOOTI
புன்னகையில் தீ மூட்டி
Movie: Jeans
Singer: Hariharan
Music director: A.r.rahman
புன்னகையில் தீ மூட்டி போனவளே..
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே..ஏ
பெண்ணே.. என் பூமியே முள்ளானதே..
ஐயோ.. என் காற்றெல்லாம் நஞ்சானதே..
என்னுயிரே என் தேகம் தின்னாதே..
என் விழியே முகம் தாண்டி செல்லாதே..
என்னுயிரே என் தேகம் தின்னாதே..
என் விழியே முகம் தாண்டி செல்லாதே..
பெண்ணே மெய் என்பது பொய் ஆகினால்
ஐயோ பொய் என்பது என்னாகுமோ..
பொய் காதல் உயிர் வாழுமோ..
.................
Songs lyrics from Jeans movie:-
