INDIRAIYO

 இந்திரையோ இவள் சுந்தரியோ



Movie: kadhalan 

Singers: Sunandha, Kalyani menon, Minmini

Music director: A.r.rahman 


இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ

மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர் சங்கணி வீதியிலே
மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்து கொண்டாடினளே

மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே..



................



Songs lyrics from kadhalan movie:-