ERRANI KURATHANI
எர்ரானி குரதானி
Movie: kadhalan
Singers: S.P.Balasubramaniam, S.Janaki
Music director: A.r.rahman
பெண்: ஏய்..எர்ரானி குரதானி கோபாலா..
ஆஹா..சுருமண்டி நீ சொப்பு நாகேளா..
எர்ரானி குரதானி கோபாலா..
ஆஹா..சுருமண்டி நீ சொப்பு நாகேளா..
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா..
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..
மொசக்குட்டி தேடி வந்த கோபாலா..
அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா..
ஆண்: கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
பெண்: பழம் கண்ட பின்னாலும் தின்னாத வௌவாலா..
மலை ஏறு கோபாலா..
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா..
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..
மொசக்குட்டி தேடி வந்த கோபாலா..
அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா..
ஆண்: இந்த ஒரு பூவுக்கு தான்..
அம்முலு ஏழு மலை தாண்டி வந்தேன்
பெண்: காமன் வந்து சண்டை பிடிக்க மொத்தத்தில் காரம் புளி கொறைச்சிக்கிட்டேன்..
ஆண்: அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே..
தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே..
பெண்: ஆதாரம் காட்டத் தான் அத கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே..
ஆண்: யானைப்பசி எனக்கு..
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு
பெண்: இடைவேளை முடிஞ்சு.. பாரைய்யா என்னென்னமோ இருக்கு..
ஆண்: அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்..
பெண்: அடடா உன் நெஞ்சில் புது புது கவிதைகள் பொங்கும்..
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா..
அதை கூடக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..
மொசக்குட்டி தேடி வந்த கோபாலா..
அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா..
கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
பெண்: பழம் கண்ட பின்னாலும் தின்னாத வௌவாலா..
மலை ஏறு கோபாலா..
எர்ரானி குரதானி கோபாலா..
ஆஹா சுருமண்டி நீ சொப்பு நா கேளா..
சத்தானி சுக்கநேனு கோபாலா..
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா..
பெண்: நெத்தியில முத்தம் கொடுத்தா..
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்..
ஆண்: காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா..
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்..
பெண்: மச்சானே மச்சானே அச்சம் விட்டு போனது தன்னாலே..
ஆண்: அச்சச்சோ அச்சச்சோ அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே..
பெண்: சிக்கு புக்கு ரயிலே
எங்கேயோ பத்திகிச்சு நெருப்பு..
ஆண்: எக்குதப்பு நடந்தா..
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு..
பெண்: அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்..
ஆண்: இதுதான் பெண் பூவே உயிர் வரை பாய்கிற வெள்ளம்..
பெண்: கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா..
அதை கூடக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..
மொசக்குட்டி தேடி வந்த கோபாலா..
அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா..
கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
கோபாலா கோபாலா.. மலை ஏறு கோபாலா..
பெண்: பழம் கண்ட பின்னாலும் தின்னாத வௌவாலா..
மலை ஏறு கோபாலா..
ஆ எர்ரானி குரதானி கோபாலா..
ஆஹா சுருமண்டி நீ சொப்பு நா கேளா..
சத்தானி சுக்கநேனு கோபாலா..
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா..
எர்ரானி குரதானி கோபாலா..
ஆஹா சுருமண்டி நீ சொப்பு நா கேளா..
சத்தானி சுக்கநேனு கோபாலா..
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா..
.............
Songs lyrics from kadhalan movie:-
