URVASI URVASI
ஊர்வசி ஊர்வசி
Movie: Kadhalan
Singers: A.r.rahman, Suresh peters, Shahul hameed
Music director: A.r.rahman
ஊர்வசி...ஊர்வசி...
Take it easy ஊர்வசி..
ஊசி போல ஒடம்பிருந்தா தேவ இல்ல pharmacy..
ஊர்வசி...ஊர்வசி...
Take it easy ஊர்வசி..
ஊசி போல ஒடம்பிருந்தா தேவ இல்ல pharmacy..
வாழ்க்கையில் வெல்லவே..
Take it easy policy..
வானவில் வாழ்க்கையில்..
வாலிபம் ஒரு fantasy..
ஊர்வசி...ஊர்வசி...
Take it easy ஊர்வசி..
பேசடி ரதியே ரதியே..
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்..
நீயடி கதியே கதியே..
ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்..
வாழ்க்கையில் வெல்லவே..
Take it easy policy..
வானவில் வாழ்க்கையில்..
வாலிபம் ஒரு fantasy..
ஒளியும் ஒலியும் current-u போனா..
Take it easy policy..
ஒழுங்கா படிச்சும் fail-ah போனா..
Take it easy policy..
தண்டசோறுனு அப்பன் சொன்னா..
Take it easy policy..
வழுக்கத் தலையன் திருப்பதி போனா..
Take it easy policy..
ஊர்வசி...ஊர்வசி...
Take it easy ஊர்வசி..
கேளடி ரதியே ரதியே..
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்..
தெரியுமா சகியே சகியே..
காதல் நரம்பு எந்த பக்கம்..
வாழ்க்கையில் வெல்லவே..
Take it easy policy..
வானவில் வாழ்க்கையில்..
வாலிபம் ஒரு fantasy..
கண்டதும் காதல் வழியாது..
கண்களால் ரத்தம் வழியாது..
பூனையில் சைவம் கிடையாது..
ஆண்களில் ராமன் கிடையாது..
புரட்சிகள் ஏதும் செய்யாமல்..
பெண்ணுக்கு நன்மை விளையாது..
கண்ணகி சிலைதான் இங்குண்டு..
சீதைக்கு தனியாய் சிலையேது..
Film-u காட்டி பொண்ணு பாக்கலேன்னா
Take it easy policy..
பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா..
Take it easy policy..
பண்டிக தேதி sunday-ல் வந்தா..
Take it easy policy..
அழுத காதலி அண்ணான்னு சொன்னா..
Take it easy policy..
ஊர்வசி...ஊர்வசி...
Take it easy ஊர்வசி..
ஊசி போல ஒடம்பிருந்தா தேவ இல்ல pharmacy..
வாழ்க்கையில் வெல்லவே..
Take it easy policy..
வானவில் வாழ்க்கையில்..
வாலிபம் ஒரு fantasy..
பகலிலே கலர்கள் பாராமல்..
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்..
சுதந்திரம் மட்டும் இல்லாமல்..
சொர்க்கமே இருந்தும் என்ன பயன்..
Figure-uகள் யாரும் இல்லாமல்..
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்..
இருபது வயதில் ஆடாமல்..
அறுபதில் ஆடி என்ன பயன்..
...............
Songs lyrics from kadhalan movie:-
