MUKKALA MUKKABULA

 முக்காலா முக்காபுலா



Movie: Kadhalan 

Singers:Mano, Swarnalatha 

Music director : A.r.rahman 

ஆண்:  முக்காலா..முக்காபுலா..
லைலா..ஓ...லைலா..
முக்காபுலா..சொக்காமலா..
லைலா..ஓ..லைலா..

பெண்: லவ்வுக்கு காவலா ..
பதில் நீ சொல்லு காதலா..
பொல்லாத காவலா..
செந்தூர பூவிலா..

ஆண்: வில்லன்களை  வீழ்த்தும் வெண்ணிலா..
முக்காலா..முக்காபுலா..
லைலா..ஓ...லைலா..
முக்காபுலா..சொக்காமலா..
லைலா..ஓ..லைலா..

பெண்:  jurassic park-ல் இன்று சுகமான ஜோடிகள்
Jazz music பாடி வருது..

ஆண்:  பிக்காசோ ஓவியம்தான் பிரியாமல் என்னுடன்
Texas-ல் ஆடி வருது..

பெண்:  cow boy-ன் கண் பட்டதும்..
Play boy-ன் கை தொட்டதும்..
உண்டான செக்ஸானது..
ஒன்றாக மிக்ஸானது..

ஆண்:  jazz music  பெண்ணானதா..
Strawberry கண்ணானதா..
Love story கொண்டாடுதா..
கிக்கேறி தள்ளாடுதா..

பெண்:  நம் காதல் யாருமே எழுதாத பாடலா..

ஆண்:  முக்காலா..முக்காபுலா..
லைலா..ஓ...லைலா..
முக்காபுலா..சொக்காமலா..
லைலா..ஓ..லைலா..

பெண்: துப்பாக்கி தூக்கி வந்து 
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா..

ஆண்: செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா..

பெண்: பூகம்பம் வந்தாலென்ன..
பூலோகம் வெந்தால் என்ன..
ஆகாயம் துண்டாகுமா எந்நாளும் ரெண்டாகுமா..

ஆண்:  வாடி என் வண்ணக்கிளி..
மீனை போல் துள்ளி குதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி

பெண்: சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா..

ஆண்:  முக்காலா..முக்காபுலா..
லைலா..ஓ...லைலா..
முக்காபுலா..சொக்காமலா..
லைலா..ஓ..லைலா..


................



Songs lyrics from kadhalan movie:-