PETTA RAP
பேட்ட ராப்
Movie: Kadhalan
Singers: Suresh peters, Theni kunjarsmmal, Shahul hameed
Music director: A.r.rahman
Rhythm of life..
சைதாபேட்ட..க்ரோம்பேட்ட..ராணிபேட்ட..
பேட்ட ராப்..
பேட்ட ராப்..
பேட்ட ராப்..
பேட்டராப்..
இன்று என்ன நாளை என்ன தினசரி அதே..
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே..
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட get up and dance
இதுதான் உன் chance
உன் கையில் எல்லாமே இருக்குதடா
டிஸ்க் ட டிஸ்க் ட மெட்டு போடலாம்
முதல்ல யார் முதல்ல யார்
முதல்ல முதல்ல முதல்ல முதல்ல
பேட்ட ராப்.. பேட்ட ராப்.. பேட்ட ராப்..பேட்ட ராப்..
பேட்ட ராப்..
அம்மாபேட்ட...ஐயம்பேட்ட..
தேனாம்பேட்ட..தேங்காமட்ட..
அம்மாபேட்ட...ஐயம்பேட்ட..
பேட்ட ராப்..
தேனாம்பேட்ட..தேங்காமட்ட..
ஹே. காசு என்ன பணம் என்ன இருப்பது ஒரு life
போதுமடா சாமி எனக்கு ஒரு wife
திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டு தான் பார்ப்போமே
அட உனக்கென பிறந்தது உனக்கே தான்
கெடச்சத வச்சுக்கோடா அவ்வளவுதான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய
பேட்ட ராப்.. பேட்ட ராப்.. பேட்ட ராப்..பேட்ட ராப்..
பேட்டராப் ஓ..ஓ..
பேட்ட ராப் ஓ..ஓ..
பேட்ட ராப்..
வாடக கரண்ட்டு மொறவாசல் பாக்கெட் பாலு புள்ளகுட்டி school fees-u நல்லெண்ண மண்ணெண்ண
ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலையே..
ஓரணா ரெண்டண்ணா..
உண்டியெல்லாம் ஒடச்சி..
நாலண்ணா எட்டண்ணா..
கடன உடன வாங்கி..
ஓரணா ரெண்டண்ணா..
உண்டியெல்லாம் ஒடச்சி..
நாலண்ணா எட்டண்ணா..
கடன உடன வாங்கி
அண்டா குண்டா அடகு வச்சி..
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்
பத்தல பத்தல பத்தல பத்தல..
ஞானப்பழமே...ஞானப்பழமே..
நீ செவ்வாபேட்ட ஞானப்பழமே..
ஞானப்பழமே..ஓ..ஓ..
ஞானப்பழமே..ஓ..ஓ..
நீ செவ்வாபேட்ட..ஓ..ஓ..
ஞானப்பழமே..ஓ..ஓ..
சைதாபேட்ட...ராணிபேட்ட..க்ரோம்பேட்ட
பேட்ட ராப்..
சைதாபேட்ட....ராணிபேட்ட..க்ரோம்பேட்ட
பேட்ட ராப்..
அம்மாபேட்ட...ஐயம்பேட்ட..
தேனாம்பேட்ட..தேங்காமட்ட..
அம்மாபேட்ட...ஐயம்பேட்ட..
தேனாம்பேட்ட..தேங்காமட்ட..
ஏய் சாராயம் கருவாடு துண்டுபீடி வௌவாலு குடிச குப்பத்தொட்டி பக்கத்துல டீக்கட
ரிக் ஷா காத்தாடி பாட்லோடு மாஞ்சா கில்லி கோலி லுங்கி பாணா கானா பாட்டு பாடலாமா..
ஆள அஞ்சல பஜாரு நிஜாரு கன்னியப்பன் முனியம்மா கிரி கெஜா மணி
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு பகுலு பிகிலு செவுலு அவுலு all shows house full-u..
பேட்ட ராப்.. பேட்ட ராப்.. பேட்ட ராப்.. பேட்ட ராப்..
பேட்ட ராப்.. பேட்ட ராப்.. பேட்ட ராப்..பேட்ட ராப்..
பேட்ட ராப் பேட்ட ராப் பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப் பேட்ட ராப் பேட்ட ராப்
...............
Songs lyrics from kadhalan movie:-
