KOLLAIYILE THENNAI
கொல்லையிலே தென்னை
Movie: Kadhalan
Singer: P.Jayachandran
Music director:A.r.rahman
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ..
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ..
மரக்கிளையில் தொட்டில் கட்ட..
மாமன் அவன் மெட்டுக் கட்ட..
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு..
மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு..
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ..
.................
Songs lyrics from kadhalan movie:-