PO NEE PO
போ நீ போ
Movie: 3 movie
Singers: Mohit chauhan, Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
போ நீ போ..
போ நீ போ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ..
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ..
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ..
இது வேண்டாம் அன்பே போ..
நிஜம் தேடும் கண்ணே போ..
உயிரோடு விளையாட விதி செய்தான் அன்பே போ..
ஓ..ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
ஓ...ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
ஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓஓ..
ஓ..ஓஓ..ஓஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ..
ஓ..உன்னாலே உயிர் வாழ்கிறேன்..
உனக்காக பெண்ணே..
உயிர் காதல் நீ காட்டினாய்..
மறவேனே பெண்ணே..
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..
இருளிலே தேடிய தேடல்கள் எல்லாம்..
விடியலை காணவும் விதி இல்லையா..
ஓ..ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
ஓ...ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
போடிபோ..
போடி போ..
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ..
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ..
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ..
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ..
இது வேண்டாம் அன்பே போ..
நிஜம் தேடும் கண்ணே போ..
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ..
ஓ..ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
ஓ...ஓஓஓ..ஓஓஓ...ஓஓஓ..
ஓ..ஓஓஓ..ஓஓஓ.ஓஓஓ
ஓ..ஓஓஓ..ஓஓஓ..ஓஓஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ..
...............
Songs lyrics from 3 movie:-
