COME ON GIRLS

 கம் ஆன் கேர்ள்ஸ்



Movie:  3 movie

Singers: Anirudh Ravichandar,  Nadisha thomas, maalavika manoj

Music director: Anirudh Ravichandar 


Life-ல wife வந்துட்டா tight-ஆ தான் இருக்கணும்..
Weight ஆன பொண்ண பாத்தாலும் right-ஆ தான் நடக்கணும்..
வீட்டுக்கு friends எல்லாம் வந்தா guest-ஆ தான் நடத்தணும்..
உன்மேல தப்பில்லாட்டியும் silent-ஆ இருக்கணும்..
ல ல ல ல ல ல லா..
ல ல ல ல ல ல லா..
Come on girls..
ல ல ல ல ல ல லா..
ல ல ல ல ல ல லா..

ஒன்னோட ஒன்னு சேந்து ரெண்டாக ஆயாச்சு..
Friend இப்ப girl friend ஆச்சு.. 
ஆணோட பொண்ணு சேந்து couple -ஆ ஆயாச்சு..
Titanic கப்பல் ஆச்சு..

ஜனனி நீ கண்மணி..
என் உயிர் நீயடி..
போர் அடிக்காம நீ ஆடுடி..

ல ல ல ல ல ல லா..
ல ல ல ல ல ல லா..
Come on girls..
ல ல ல ல ல ல லா..
ல ல ல ல ல ல லா..
Come on girls..



..............



 Songs lyrics from 3 movie:-